நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர் தேவை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 25, 2021

Comments:0

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர் தேவை.

குகை மேல்நிலைப்பள்ளி லைன்மேடு , குகை , சேலம் -636006 . Email - id : gugaiaided@gmail.com எமது பள்ளியில் அரசு நிதி உதவி பெறும் தமிழ்வழிப் பிரிவில் கீழ்க்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
வ.எண் பணியிடம் கல்வித்தகுதி இனசுழற்சி
1 . முதுகலை ஆசிரியர் பொருளியல் ) M.A. , B.Ed. ,
2 . முதுகலை ஆசிரியர் பொதுப்பிரிவு | M.Sc. , B.Ed. , ( கணிதம் ) ( ( GT )
3. அலுவலக உதவியாளர் S.S.L.C.
4. இரவுக்காவலர் எட்டாம் வகுப்பு
Statement of the Honble Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 announcing all pass for 9th, 10th and 11th Standard students - [Press Release No : TNLA-02 ]

Statement of the Honble Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 announcing the age of superannuation of Government servants to 60 years - [Press Release No : TNLA-03 ]
விண்ணப்பிக்க விரும்புவோர் 7 நாட்களுக்குள் தங்களின் கல்வித்தகுதி , முன் அனுபவம் ஆகிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் . செயலாளர் , குகை , சேலம் -6 .
குகை மேல்நிலைப்பள்ளி , 22.02.2021 குகை , சேலம் -6

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews