மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 02, 2021

Comments:0

மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ம் தேதி வரை www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews