அரசு உதவிபெறும் பள்ளி மாணவனுக்கு கொரோனா - மாணவர்களுக்கு விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 16, 2021

Comments:0

அரசு உதவிபெறும் பள்ளி மாணவனுக்கு கொரோனா - மாணவர்களுக்கு விடுமுறை



கை வண்ணம்... கலை நயம்...! பள்ளி சுவரில் கொரோனா விழிப்புணர்வு சித்திரம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் ஏற்பாடு

கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை அடுத்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews