Breaking

Monday, February 22, 2021

திறந்தநிலை பல்கலையில் தமிழ் வழியில் 80 பட்ட படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் சார்பில் 22வது உலகத் தமிழ் மொழி நாள் விழா நேற்று இணைய வழியில் நடந்தது.
Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - PUBLIC NOTICE - Two Member Committee
விழாவுக்கு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பார்த்தசாரதி தலைமை தாங்கி பேசும்போது, பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் 80 பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் அனைத்தும் இனி தமிழ் வழியிலும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog