Breaking

Friday, February 26, 2021

2,900 கள உதவியாளர் பதவி ஏப்ரலில் உடல் தகுதி தேர்வு

'கள உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, வரும் ஏப்ரலில், உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் 2018-2019 & 2019- 2020 - Press Release No : 167 - Dt :25.02.2021 - Science City - National Science Day Celebration இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாக, இம்மாதம், 15 முதல் மார்ச் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
9th to 12th Std ஓவியப்போட்டி - Drawing competition for students of 9th standard to 12th standard on 28th February 2021 - [Press Release No : 166 ] - Dt -25.02.2021
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஏப்ரலில் உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். உடல்தகுதி தேர்வு தேதி, விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும், 'www.tangedco.gov.in' என்ற இணையதளத்திலும் பின்னர் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog