M.Phil மாணவர் சேர்க்கை துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 24, 2021

Comments:0

M.Phil மாணவர் சேர்க்கை துவக்கம்

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா தெரிவித்துள்ளதாவது:இப்பல்கலை புலங்கள் மற்றும் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் எம்.பில்., 2020---21ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் www.mkuniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஜன.,25 முதல் பிப்.,3க்குள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews