பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
ஆவணங்களை விரைவாக பதிவேற்ற, இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவ்வாறு பதிேற்றம் செய்வது :
Emis Login செய்து Dashboard ல் School ஐ கிளிக் செய்து அதில் தோன்றும் Annual grants ஐ கிளிக் செய்யவும். தீர்மானம் மற்றும் Action plan File size 1 MB க்குள் இருக்க வேண்டும். Image ஆக தான் பதிவேற்றம் செய்யலாம். முதலில்...
1. i) Resolution - தீர்மான நகல் upload செய்ய வேண்டும்.
ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக.
2. i) Action plan - செயல்திட்டம் நகல் upload செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.