Breaking

Wednesday, December 16, 2020

சென்னை பல்கலை அஞ்சல் வழி கல்வி: காஞ்சி கிருஷ்ணா கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: சென்னை பல்கலைக்கழக அஞ்சல் வழி கல்வி நிறுவனம் 2020-21க்கான மாணவர்கள் சேர்க்கை கடைசி நாள் வரும் 31ம் தேதி என அறிவித்துள்ளது.
சென்னைப்பல்கலைக் கழகம் அஞ்சல் வழி கல்வியில் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு பயில விரும்புவோர் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து ஆன்லைன் மூலமாக சேர்க்கை செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 9677355036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog