மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 28, 2020

Comments:0

மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு . கடந்தாண்டு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 5068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அனைத்து கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஜாக்டோ ஜியோ முடிவு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews