Commissionerate of Adi Dravidar Welfare - Full Time Ph.D Scholars incentive Scheme 2020-21 - Application form cum Scheme regulations - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 16, 2020

Comments:0

Commissionerate of Adi Dravidar Welfare - Full Time Ph.D Scholars incentive Scheme 2020-21 - Application form cum Scheme regulations

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Commissionerate of Adi Dravidar Welfare - Full Time Ph.D Scholars incentive Scheme 2020-21 - Application form cum Scheme regulations அரசாணை(நிலை) எண்:71 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 7.10.2013-இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000/- வீதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க அரசாணை (நிலை) எண்:5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 29.1.2014 மற்றும் அரசுக் கடித எண் 4952/ஆதிந3/2014-1 நாள் 22.4.2014, அரசுக் கடித எண் 12675/ஆதிந3/2015-1 நாள் 07.09.2015 மற்றும் அரசாணை (நிலை) எண் 58 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை நாள் 21.09.2017 இன்படி கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2020-2021 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews