தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகுதி குறித்த விபரங்களை, www.tn.gov.in/department/30 என்ற, சமூக நலத்துறை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை, தனித்தனியே பூர்த்தி செய்து, உரிய ஆதார ஆவணங்களுடன், வரும், 18ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற, முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நியமனம் அமையும். அரசின் முடிவே இறுதியானது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.