இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில், இணைய வழி, சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த இலவச சான்றிதழ் படிப்பில், உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதில், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்தாண்டுக்கான வகுப்புகள், 2021 ஜன., 18 முதல் மார்ச் வரை இணைய வழியே நடைபெற உள்ளன.
பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, எட்டு வாரங்கள் என, 20 மணி நேரம் இணையவழி பாடம் நடத்தப்படும். பயிற்சியில் சேர, 'சீட்' ஒதுக்க அரசு நடவடிக்கை மற்றும் niecercourse@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 044- - 26136420 என்ற, எண்ணில் பேசலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.