தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டு படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 06, 2020

Comments:0

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டு படிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓராண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் வகுப்புக்கான, விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுனத்தில், அடுத்த கல்வியாண்டுக்கான, ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழாய்வுக்கான பட்டய வகுப்பு, ஜனவரியில் துவங்க உள்ளது.இதில், தொல்லியல், தமிழக வரலாற்று, பண்பாடு, கலை, இலக்கியம், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த வகுப்புகள், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். பத்தாம் வகுப்பு தேர்சி பெற்ற, தொல்லியல் துறையின் மீது ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, www.ulakaththamizh.in என்ற, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கலாம். சேர்க்கைக் கட்டணம், 2,500 ரூபாய்; வயது வரம்பு கிடையாது. விண்ணப்பங்களை, இம்மாதம், 28ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு, 044- 2254 2992, 95000 12272 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews