Breaking

Saturday, December 05, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கை - அரசு கல்லுாரிகளில் ஓ.சி., - பி.சி., இடங்கள் நிரம்பின

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை, நேரு விளையாட்டரங்கில், 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கவுன்சிலிங்கிற்கு, 472 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அதில், 453 பேர் பங்கேற்றனர். அவர்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 148 எம்.பி.பி.எஸ்., - 19 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களை, மாணவர்கள் தேர்வு செய்தனர். அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 217 எம்.பி.பி.எஸ்., இடங்களை, மாணவர்கள் தேர்வு செய்தனர். இதுவரை நடந்த மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின. தற்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பினருக்கான ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.அதன்படி தற்போது, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 711 எம்.பி.பி.எஸ்., - 127 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 728 எம்.பி.பி.எஸ்., - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog