உடல் திறன் தேர்வு - வனத்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 02, 2020

Comments:0

உடல் திறன் தேர்வு - வனத்துறை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப மார்ச்சில் ஆன்லைன் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் சரி பார்த்தல் பணி வரும் 5-ல்துவங்க உள்ளது. இதையடுத்து, உடல் திறன் தேர்வு, வண்டலுார் உயிரியல் பூங்காவில், வரும், 8ல் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் காலை, 7:00 மணிக்கு தேர்வு இடத்துக்கு வந்துவிட வேண்டும்.'நடை தேர்வு 'சிப்' அடிப்படையில் நடத்தப்படும். இதனால் மிக துல்லியமாக நேரம் கணக்கிடப்படும்' என, வனத்துறை அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews