Breaking

Thursday, November 12, 2020

அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களின் மடிகணினியில் இரண்டாம் கட்ட பாடம் சார்ந்த 297 சார்ந்த காணொளிகளை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்தல் - சார்பாக

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய நடவடிக்கையின் பொருட்டு பார்வை 4ற் காண் இவ்லுவலக 31.07.20200 தேதிய கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் பார்வை 2ன் படி வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வித்தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 13 பாடம் சார்ந்த 136 காணொளிகள் தங்கள் பள்ளியில் உள்ள Hi- Tech Lab/USB Drive மூலம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog