கொரோனா பரவலைத் தொடர்ந்து அமெரிக்க கல்வி நிறுவனங்களில், வரலாறு காணாத அளவிற்கு வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வெகுவாக சரிந்துள்ளது.
இதுதொடர்பான ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் தங்கி படிப்பது அல்லது ஆன்லைன் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை 43 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து மட்டும் 4.4 சதவிகிதம் அளவிற்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இந்த சரிவில் இருந்து மீள முடியும் என, சர்வதேச கல்வி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.