அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் 2021– அறிவுரைகள் 15.12.2020 வரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 16, 2020

Comments:0

அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் 2021– அறிவுரைகள் 15.12.2020 வரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிறப்பு முகாம் 2021- தேர்தல் ஆணையம் – அறிவுரைகள்- 16.11.2020 முதல் 15.12.2020 வரை – 4 முறை 21.11.2020, 22.11.2020 மற்றும் 13.12.2020 நடத்துதல்
அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்பு முகாம் 2021- தேர்தல் ஆணையம் – அறிவுரைகள்- 16.11.2020 முதல் 15.12.2020 வரை – 4 முறை 21.11.2020, 22.11.2020 மற்றும் 13.12.2020 நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LETTER
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews