Breaking

Monday, November 16, 2020

தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம்: தமிழக அரசு அரசாணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL G.O PDF
தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அங்கீகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய குழுத்தலைவரிடம் ஒப்புதல் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதவி உயர்வுகளுக்கு மட்டும் ஆணையத்தின் பரிந்துரையை பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL G.O PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog