Breaking

Monday, November 30, 2020

மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய மாணவர்கர்கள் மீண்டும் மருத்துவப்படிப்பில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog