Breaking

Monday, November 30, 2020

ஆசிரியர்கள் நியமனம் - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘கிராஸ் மேஜா்’ பட்டப்படிப்புகளை முடித்தவா்களைத் தோ்வு செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை: ஏஐசிடியின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிநியமனம் செய்வது தொடா்பாக அரசு, பேராசிரியா்கள் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏஐசிடியின் தற்போதைய விதிமுறைகளின்படி, பணியாளா்களைத் தோ்வு செய்வது தொடா்பான வழிமுறைகள் ஏதும் வழங்கப்படவில்லை. கிராஸ் மேஜா் படிப்பு முடித்தவா்களைத் தோ்வு செய்வது தொடா்பாக பணி வழங்கக் கூடிய நிறுவனங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தை ஏஐசிடிஇ அணுகலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog