ICAR – கேந்திரா, தூத்துக்குடி சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எஸ்.சி.ஏ.டி அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தலைமை விஞ்ஞானி மற்றும் பொருள் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் (எஸ்எம்எஸ்) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது இணையதளத்தின் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 24.10.2020 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
KVK காலியிடங்கள்:
ஐ.சி.ஏ.ஆர் – கேந்திரா, தூத்துக்குடி அதன் மூன்று காலியிடங்களை நிரப்ப உள்ளது.
வயது வரம்பு:
Senior Scientist and Head பணிக்கு 47 வயதும், Subject Matter Specialist (SMS)பணிக்கு 35 வயது கொண்டவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். மேலும் இது குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
கல்வித்தகுதி:
Senior Scientist and Head ,Subject Matter Specialist (SMS) பதவிகளில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Engineering/ Master Degree முடித்தவராக இருத்தல் வேண்டும்.
ICAR ஊதியம்:
பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,400 முதல் ரூ.67000 வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.
ICAR KVK தேர்ந்தெடுக்கும் முறை:
கே.வி.கே. தூத்துக்குடி பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
Senior Scientist and Head ,Subject Matter Specialist (SMS) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது இணையதளத்தின் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரை கடைசி தேதி 24.10.2020 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
NOTIFICATION DOWNLOAD
Application Form 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Application Form 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.