கப்பல்துறையில் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கப்பல்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்காக கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்
காலியிடங்கள்:
துணைத் தலைவர் – 01
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடவில்லை. மேலும் இது குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
கல்வித்தகுதி:
கப்பல்துறை அமைச்சகத்தில் துணை தலைவர் பதவியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Engineering முடித்தவராக இருத்தல் வேண்டும். 13 வருட பணி அனுபவம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். ஊதியம்:
கப்பல்துறை அமைச்சகத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,20,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
துணை தலைவர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
துணை தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:
கப்பல்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம். இப்பணிக்காக கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
முகவரி
Under Secretary (PHRD), Ministry of Shipping,
Room No. 427, Transport Bhawan
l, Parliament Street, New Delhi-110001. Official site
Download Notification for Ministry of Shipping Recruitment 2020
Online Registration in Online Recruitment portal 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.