YES வங்கி தனது காலியிடங்களை நிரப்புவதற்கான ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் தற்போது வெளியிட்டது. அதன்படி மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பதவியை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வங்கியில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
YES வங்கியில் அதன் ஒரு (01) பதவிகளுக்கானகாலியிடத்தை நிரப்ப உள்ளது.
வயது வரம்பு:
YES வங்கியில் பணிபுரிவதற்கான வயது குறித்து ஏதும் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இது குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
கல்வித்தகுதி:
YES வங்கியில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் AMFI / NCFM / IRDA / JAIIB / CAIIB போன்ற சான்றிதழ்கள் பெற்றவராக இருந்தால் கூடுதல் நன்மையாக இருக்கும்.
சரளமாக ஆங்கிலத்தில் உரையாடவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்:
மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
YES வங்கியில் மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
YES வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
YES வங்கியில் மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பணிபுரிய தகுதியும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். YES Bank Branch Service Partner Recruitment 2020 Notification
Other Branch Service Partner Details
Official Site 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.