இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (UG Degree & Diploma) பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (UG Degree & Diploma) பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி உதவித்தொகை சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் நிர்வகித்து வரும் அறக்கட்டளைகள் மூலம் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (UG Degree & Diploma) பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.districts.ecourts.gov.in/chennai latest announcement என்ற block-ல் scholarship-ல் அதற்கான விதிமுறைகளும் விண்ணப்பப்படிவமும் உள்ளன. CLICK HERE TO DOWNLAOD APPLICATION PDF அதை பின்பற்றி விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2020. தொடர்புக்கு: 044-2533 0890/044-2534 2278. தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம், உயர் நீதிமன்ற வளாகம், சென்னை - 600 104.
CLICK HERE TO DOWNLAOD APPLICATION PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews