கரூர் சாலையில் சிதறிய பல்கலை விடைத்தாள்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 20, 2020

Comments:0

கரூர் சாலையில் சிதறிய பல்கலை விடைத்தாள்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரூர் அருகே, சாலையோரத்தில், பல்கலை விடைத்தாள் சிதறி கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர், திருச்சி நெடுஞ்சாலை, ஆர்.புதுக்கோட்டை முனியப்பன் கோவில் சாலை அருகில், நேற்று முன்தினம் இரவு, திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து, தேர்வு விடைத்தாள்கள் சிதறி கீழே விழுந்துள்ளன. இது குறித்து, அந்த வழியாக சென்ற மக்கள், மாயனுார் போலீசாரிடம் தெரிவித்தனர். விசாரணையில், சென்னை பல்கலை என்ற பெயரில் தேர்வு விடைத்தாள் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews