செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தில் காலியாக உள்ள Personal Secretary பதவியின் 1 காலியிடத்தை நிரப்பும் பொருட்டு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 25.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள்:
செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனத்தில் Personal Secretary (01) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
Personal Secretary பணிக்காக விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம். கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் PG/Diploma (Management) முடித்திருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000 /- வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Personal Secretary பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 25.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
EMAIL:recruitment@alimco.in NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.