Grievance
Personnel and administration reforme (FR-III) Department Letter(MS) NO.13965/FR- |3/2015,dated.20.04.2015.அரசாணையின் இரண்டாவது பக்கத்தில் தகுதிகாண் பருவத்தில் உள்ள தற்காலிக பெண் பணியாளரின் மகப்பேறு விடுப்பை ஈட்டிய விடுப்பு இருப்பில் இருந்து குறைக்கப்பட வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.ஆனால் தகுதிகாண் பருவம் முடித்து பணிநிரந்தரம் பெற்ற பெண் பணியாளரின் இருப்பிலிருந்து ஈட்டிய விடுப்பு இருப்பு குறைக்கப்படுகிறது.பள்ளி கல்வி அரசு துணைச் செயலாளர் கடிதம் எண்.19753/ அநமு2/2019-1,நாள்.23.12.2019 ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதி9(2,) ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் அனைத்து படிகளுடன் கூடிய முழு ஊதியம் பெறக்கூடிய மகப்பேறு விடுப்பின் போதும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படுகிறது. மேற்கண்ட இரு அரசுதுறை கடிதங்கள் தொடர்பாக தெளிவான விளக்கத்திணை பள்ளிக் கல்வி இயக்குனர் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். Reply
மனு ஏற்பு-விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்த திரு.சையத் இஸ்மாயில் என்பவர் மகப்பேறு விடுப்பில் ஈட்டிய விடுப்பு குறைப்பது சார்ந்து விளக்கம் கோரியுள்ளார். தகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பு எடுப்பின் ஈட்டிய விடுப்பிலிருந்து குறைக்க வேண்டியதில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.368/இ4/2019 நாள்-18/09/2020 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.