Breaking

Thursday, September 24, 2020

சென்னையில் ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வை புறக்கணித்து விட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog