Breaking

Friday, September 18, 2020

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக Media-Bulletin-18.09.2020 - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5488 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5488 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,75,717

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8685 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,616 ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

CLICK HERE TO DOWNLOAD PDF

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 49,62,357

கோயம்புத்தூர்: 595 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கடலூர் மாவட்டம்: 499 பேருக்கு இன்று கொரோனா உறுதி

செங்கல்பட்டு: 370 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர்: 260 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவண்ணாமலை: 216 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 182 பேருக்கு இன்று கொரோனா உறுதி

CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog