அரியலூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள வழக்குப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
வழக்குப்பணியாளர் – 01
பல்நோக்கு உதவியாளர் – 01
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் வயதானது 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
வழக்குப்பணியாளர் – BSW & MSW (Counselling Psychology or Development Management) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம்:
வழக்குப்பணியாளர் – பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு செயல்பாடு திட்டத்தில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் மற்றும் 1 வருட ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் தேவை.
பல்நோக்கு உதவியாளர் – நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் ஃ சமையல் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சிமுறையில் பணி அமர்த்தப்படும். ஊதியம்
வழக்குப்பணியாளர் – ரூ.12,000
பல்நோக்கு உதவியாளர் – ரூ.6,400
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்கள் சுயவிவரங்களை கீழே உள்ள முகவரிக்கு 12.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகவரி:
அறை எண்:20,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
அரியலூர்-621704. Download Notification 2020 PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U