உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத்தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. எனினும் இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவித்தப்போதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறன.
இதனால் தற்போதும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரிகள் என்போது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE DETAILS
அதில், வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி திறப்பின்போது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழுமையாக பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்புகள் தற்போது இல்லையென்றாலும் கூட, இந்த அறிவிப்பானது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE DETAILS
மேலும், பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடமிருந்து அனுமதியை எழுத்துபூர்வமாக பெற்று வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வரும் வேளையில் அவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பள்ளிககள் கட்டாயம் கடைப்பிடித்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, 50 சதவீத கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
CLICK HERE TO READ MORE DETAILS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups