ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது , இத்தேர்வு வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில், நாடு முழுவதும் இருந்து 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, ஜேஇஇ மெயின் தேர்வில் பெரும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தேர்வு செய்யும் மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் குறித்து இங்கே காணலாம் வாங்க.
JEE Main 2020 பொறியியல் கல்லூரிச் சேர்க்கை
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) - தமிழ்நாடு
தேசிய தொழில்நுட்பக் கழகம், சுரத்கல் - கர்நாடகா
மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகம் - ஜெய்ப்பூர்
ஹமிர்புர் தேசிய தொழில்நுட்பக் கழகம் - இமாச்சலப்பிரதேசம்
விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பக் கழகம் - நாக்பூர்
சர்தார் வல்லபாய் படேல் தேசிய தொழில்நுட்பக் கழகம் - குஜராத்
மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்பக் கழகம் - உத்திர பிரதேசம்
வாரங்கள் தேசிய தொழில்நுட்பக் கழகம் - தெலுங்கானா
துர்காபூர் தேசிய தொழில்நுட்பக் கழகம் - மேற்கு வங்காளம்
அகர்தலா தேசிய தொழில்நுட்பக் கழகம் - திரிபுரா ஜலந்தர் தேசிய தொழில்நுட்பக் கழகம் - பஞ்சாப்
மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகம் - போபால், மத்தியப்பிரதேசம்
மேகாலயா தேசிய தொழில்நுட்பக் கழகம் - சிலாங், மேகாலயா
குருச்சேத்திரா தேசிய தொழில்நுட்பக் கழகம் - ஹரியானா
ஸ்ரீநகர் தேசிய தொழில்நுட்பக் கழகம் - ஜம்மு காஷ்மீர்
கோவா தேசிய தொழில்நுட்பக் கழகம் - ஃபார்மகுடி, கோவா
தில்லி தேசிய தொழில்நுட்பக் கழகம் - புது தில்லி
பாண்டிச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகம் - புதுச்சேரி, காரைக்கால்
சிக்கிம் தேசிய தொழில்நுட்பக் கழகம் - ரவங்கலா. சிக்கிம்
நாகாலாந்து தேசிய தொழில்நுட்பக் கழகம் - திம்மபூர், நாகாலாந்து 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U