தமிழகத்தில் செயல்பட்டு வரும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு இந்திய நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்.எஸ்சி, பி.இ உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : மண் மற்றும் நீர் பாதுகாப்பு இந்திய நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 02
பணி : Young Professional
கல்வித் தகுதி : M.Sc Information Technology,B.E Computer Science Engineering,M.Sc Horticulture,M.Sc Forestry,B.Tech
வயது வரம்பு : 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும் இணையதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cswcrtiweb.org என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.09.2020 அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-Indian Institute of Soil & Water Conservation, Research Centre, Vasad ( Opp. Railway Station, (Khetibadi Office) Vasad - 388306, Dist. Anand. (Guj)
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cswcrtiweb.org என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U