UPSC நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரி ட்விட்டரில் #SpeakupForsscRailwaysStudents ஹேஷ்டேக் டிரெண்டிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

UPSC நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரி ட்விட்டரில் #SpeakupForsscRailwaysStudents ஹேஷ்டேக் டிரெண்டிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி பணியிடத் தேர்வு ( SSC CGL ) முடிவுகள், 2019ம் ஆண்டு நடைபெற்ற பல்திறன் பணியிடத் தேர்வு ( SSC MTS ) இதுவரை வெளியிடப்படவில்லை. #SpeakupForsscRailwaysStudents என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews