Breaking

Wednesday, August 26, 2020

முதல்வருக்கு ஆசிரியர்கள் கடிதம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய கல்வி கொள்கை குறித்து, முதல்வர் பழனிசாமிக்கு, உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. நிறுவன தலைவர் மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் ஜெயக்குமார், செய்தி தொடர்பு செயலர் முருகேசன் கூறியிருப்பது: கல்வி, தற்போது பொது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கல்வித்துறை பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது தான்.
தேசிய கல்வி கொள்கையை லோக் சபாவில் விவாதிக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் கல்வி செயலாளர், ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி முதல்வர்கள் தேசிய கல்வி கொள்கை குறித்து தங்கள் கருத்துக்களை ஆக.31 க்குள் தெரிவிக்க வேண்டும் என கூறியிருப்பது ஆரோக்கியமான நடைமுறை இல்லை என, கூறியிருந்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog