IBPS - PO தேர்வு - 1417 பணியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் 26.08.2020 - கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 23, 2020

IBPS - PO தேர்வு - 1417 பணியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் 26.08.2020 - கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம். நாள்: 18.08.2020
IBPS-PO தேர்வு - 1417 பணியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் 26.08.2020, தேர்வு அக்டோபரில்
பொருள்:
IBPS – PO தேர்வு 1417 பணியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் 26.08.2020 அக்டோபரில் நடைபெறும் தேர்வுக்கு கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்பு நடத்துதல் தகவல் தெரிவித்தல்.
மேற்கண்ட வங்கி பணிக்கான தேர்வுக்கு Quantitative Aptitute, Reasoning, English உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 80 மணி நேர கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக்கொண்டு 24.08.2020 முதல் இணையவழி நடத்தப்பட உள்ளது.
இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பயன்பெறவிரும்புவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் விபரங்களை அளித்து பயன்பெறலாம்.
தொலைபேசி எண்கள்:
044-27237124
9791322163
9488466468
9787415611

4.துணை இயக்குநர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
காஞ்சிபுரம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews