CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6
ந.க.எண். 007587/ஜெ2/2020 நாள். .08.2020
பொருள் -- தொடக்கக் கல்வி - சுதந்திர தின விழா 2020 - 15/08/2020 - (சனிக்கிழமை) அன்று இந்திய திருநாட்டின் 74-வது சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக.
பார்வை -- அரசு முதன்மைச் செயலாளர், பொது துறை (I) (Public (General-I) Department), தலைமைச் செயலகம், சென்னை -9.
நக.எண்.14149/ பொது-1/2020, நாள்.23.07.2020. CLICK HERE TO DOWNLOAD PDF பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில், நமது இந்திய திருநாட்டின் 74-வது சுதந்திர தின விழாவினை 15.082020 அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எளியமுறையில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தலாகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள் :
1 அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் / அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை, சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.
2 அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.
3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.
4. கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம். CLICK HERE TO DOWNLOAD PDF குறிப்பு:
சுதந்திர தின விழாவின் போது, கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் 19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின விழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு - பார்வையில் காணும் கடிதம்.
தொடக்கக் கல்வி இயக்குநர் -
பெறுநர்
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் ) வட்டாரக் கல்வி அலுவலர்கள். முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக.
நகல்
1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.
2 அரசு முதன்மைச் செயலாளர், Public (General-I) Department, தலைமைச் செயலகம், சென்னை 9. அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.
3. இவ்வியக்கக அ' பிரிவு.
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.