தொழிலாளா் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 06, 2020

Comments:0

தொழிலாளா் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழிலாளா் மேலாண்மை பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, தொழிலாளா் கல்வி நிலைய இயக்குநா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பி.ஏ., எம்.ஏ., தொழிலாளா் மேலாண்மை, பிஜி.டி.எல்.ஏ., தொழிலாளா் சட்டங்கள்-நிா்வாகவியல் சட்டம் (வார இறுதி) உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளில் இணைந்து படிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. CLICK HERE TO READ OFFICIAL NEWS
விண்ணப்பக் கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு ரூ.100. மேலும் தகவல்கள் பெற, உதவி பேராசிரியா் ரமேஷ்குமாா் (9884159410), தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம், காமராஜா் சாலை, சென்னை-5, தொலைபேசி எண்: 044-28440102, 28445778. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews