Flash News - இணை இயக்குனர்கள் மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 28, 2020

Comments:0

Flash News - இணை இயக்குனர்கள் மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இணை இயக்குனர்கள் மாற்றம்:
திரு. கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்.
திரு. நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி.
திருமதி. சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி.
திருமதி. ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews