Breaking

Friday, July 31, 2020

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - ஒவ்வொரு மாதமும், 2,000 ரூபாய் - Click Here for Apply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சை தமிழ் பல்கலையில், முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலையில், தற்போது, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, இணையவழி சேர்க்கை நடக்கிறது. இதில், தமிழ், வரலாறு, தொல்லியல், மொழியியல், மெய்யியல், நிகழ்த்துக்கலை உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இவற்றில், தமிழ் மற்றும் வரலாற்றுப் பாடத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.முதுகலைத் தமிழ் பயில்வோரில், 20 மாணவர்கள்; ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பயில்வோரில், 25 மாணவர்களுக்கு, சிறப்பு உதவித் தொகையாக, ஒவ்வொரு மாதமும், 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இது, மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, www.tamiluniversity.ac.in என்ற, பல்கலை இணையதளத்தில் அறியலாம். அதில் உள்ள ஊக்கத் தொகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி, மாணவர்கள் பயனடையலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog