பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்க உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 30, 2020

Comments:0

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்க உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் ஜூலை மாத பணிநாட்களை ஈடுசெய்ய உத்தரவு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews