கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது..!! உயர்கல்வித்துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 03, 2020

Comments:0

கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது..!! உயர்கல்வித்துறை தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார். கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடும் என்று செயலாளர் கூறியுள்ளார். பொறியியல் கல்லூரிகளுடன் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews