தடைசெய்யப்பட்ட ஒவ்வொரு சீன ஆப்பிற்கும் சரியான மாற்று ஆப்ஸ்; இதோ முழு லிஸ்ட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 02, 2020

Comments:0

தடைசெய்யப்பட்ட ஒவ்வொரு சீன ஆப்பிற்கும் சரியான மாற்று ஆப்ஸ்; இதோ முழு லிஸ்ட்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிக்டாக், யுசி ப்ரவுஸர், ஷேர் இட், கேம்ஸ்கேனர், யூகேம் மேக்கப் உட்பட இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 59 சீன ஆப்களின் மாற்று ஆப்களின் பட்டியல் இதோ.
தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படலாம் அல்லது திருடப்படலாம் என்று கூறி இந்தியாவில் நாட்டில் 59 சீன பயன்பாடுகளை தடை செய்வதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) அறிவித்தது. CLICK HERE TO DOWNLOAD PDF வெளியான அறிக்கையில், “இதுபோன்ற பயன்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறும் சமீபத்திய நம்பகமான உள்ளீடுகளைப் பெற்றப்பின் இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களைப் பாதுகாக்கும்" என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டிக்டாக் உட்பட நாட்டில் தடைசெய்யப்பட்ட 58 சீன பயன்பாடுகளுக்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில மாற்று ஆப்ஸ்களும் உள்ளன. அப்படியாக எந்தெந்த சீன ஆப்களுக்கு எந்தெந்த ஆப்கள் மாற்றாகும் என்கிற முழு லிஸ்ட் இதோ:
01. TikTok, Big Libe, Vigo Video, Vmate, U Video and Kwai போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Mitron
*Bolo Indya
*Roposo
*Dubsmash CLICK HERE TO DOWNLOAD PDF 02. Baidu Translate ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Google Translate
*Hi Translate

03. We Meet, We Chat, Helo போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Facebook
*Instagram
*WhatsApp
04. Hago Play ஆப்பிற்கான மாற்று ஆப்:
*Houseparty
05. Shareit, Xender, ES File Explorer போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Files Go
*Send Anywhere
*Google Drive
*Dropbox
*Share All
*Jio Switch
*Smart share CLICK HERE TO DOWNLOAD PDF 06. UC Browser, DC Browser, CM Browser, APUS Browser போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Google Chrome
*Mozilla Firefox
*Microsoft Edge
*Opera
*Jio Borwser
07. Mobile Legends ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Fortnite Battle Royale
*Legends of Legends
*PUBG
08. Baidu map ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Google Maps
*Apple Maps
09. Shein, Club Factory, ROMW போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Myntra
*Flipkart
*Amazon
*LimeRoad CLICK HERE TO DOWNLOAD PDF 10. Camscanner ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Adobe Scan
*Microsoft Office Lens
*Photo Scan
*TapScanner
11. YouCam makeup, SelfieCity, Meitu போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*B612 Beauty & Filter Camera
12. DU battery saver ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Battery Saver & Charge Optimizer
13. Newsdog, UC News, QQ Newsfeed போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Google News
*Apple News
*Inshorts
14. ES File Explorer, Clean Master – Cheetah Mobile போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
இது போன்ற ஃபைல் மெனேஜிங் ஆப்ஸ்கள் ஒரு ஸ்மார்ட்போனுக்கு "உண்மையாகவே" தேவைப்படாது. எனவே இதுசார்ந்த எந்தவொரு ஆப்பையும் நீங்கள் உடனே டெலிட் செய்யலாம். CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews