Breaking

Friday, June 26, 2020

பிற மாநில தமிழா் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியை அறிவிக்க வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிற மாநிலங்களில் தமிழா்கள் நடத்தும் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்து, அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது.பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் நடத்தும் பள்ளிகள், தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயின்ற மாணவா்களுக்கும் இந்த அறிவிப்பை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog