ஜீலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு்ள்ள நிலையில் மோடி உரை.
1.மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
2.இரண்டாம் கட்ட தளர்வுக்குள் தேசம் நுழைந்துள்ளது.
3.கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது.
4.இந்த தளர்வுகள் நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். 5.விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6.ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதிக கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை.
7.எளிய மக்கள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. ஏழைகள் உணவின்றி தவிர்க்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
9.ஏழை மக்கள் வங்கி கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
10.பிரதம மந்திரி வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11. பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
12. நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 13. சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட முழு ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
14. பருவ நிலை காலத்தில் விவசாயத் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
15. அடுத்து வரும் சில மாதங்களில் பல்வேறு திருவிழாக்கள் வரவுள்ளன.
16. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பலன் தந்துள்ளது.
17. கொரோனா தடுப்பு பணியில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
18. விவசாயிகளுக்கும் , வரி செலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.