டிக் டாக் உட்பட 52 ஆபாத்தான செயலிகள் பட்டியல் இந்திய உளவுத்துறை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 22, 2020

Comments:0

டிக் டாக் உட்பட 52 ஆபாத்தான செயலிகள் பட்டியல் இந்திய உளவுத்துறை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சீனாவை சேர்ந்த டிக் டாக் , ஷேர் இட் உட்பட 52 மொபைல் செயலிகளின் ( ஆப்ஸ்கள் ) பயன்பாட்டை நாட்டில் நிறுத்தும்படியும் , அவற்றுக்குதடைவிதிக்கும் படியும் மத்திய அரசுக்கு உளவு அமைப்புகள் பரிந் துரை செய்துள்ளன. இந்திய எல்லையில் சீன ராணுவம் செய்து வரும் அட்டகாசத்தால் , நாட்டு மக்கள் கடும் கொந்தளிப் பில் உள்ளனர் . நமது வீரர் கள் 20 பேரை சீன ராணு வம் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து , சீன நிறுவன தயாரிப்பு செல் போன்களை மக்கள் தெருக்களில் போட்டு உடைத்து வருகின்றனர் . இந்நிலையில் , இந்திய மக்கள் செல்போன்களில் பயன்படுத்தும் சீனாவை சேர்ந்தடிக்டாக் , ஷேர் இட் உள்ளிட்ட 52 செயலிகள் , நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என மத்திய அரசை உளவு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
இந்த 52 செய லிகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துமாறும் அல்லது செயலிகளுக்கு தடை விதிக்குமாறும் மத் திய அரசுக்கு இவை பரிந்துரை செய்துள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews