தமிழகத்தில், தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களில், மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீதம் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்காததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., மனு தாக்கல் செய்யதுள்ளது. அடுத்ததாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவும், மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், இங்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்ற வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீதம் இடங்கள் வழங்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.