கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுமா? - உயர்கல்வித் துறை அமைச்சர் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 12, 2020

Comments:0

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுமா? - உயர்கல்வித் துறை அமைச்சர் பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்டும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் கல்லூரி தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அமைச்சர் கே.பி.அன்பழகன் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் கல்லூரி தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் தமிழகத்திலும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வெளியாகின. இதுபற்றி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் கல்லூரி தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். Email This BlogThis! 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews