நிரந்தரப்பணி - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

நிரந்தரப்பணி - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் தேவை
கே.ஜி.பெண்கள் மேனிலைப்பள்ளி , அன்னூர் . அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
பணியிடம் மற்றும் பாடம் கல்வித்தகுதி
முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , கணிதம் M.Sc. , B.Ed ( பெண்கள் மட்டும் ) முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , இயற்பியல் - M.Sc. , B.Ed ( பெண்கள் மட்டும் )
முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , பொருளியல் - M.Com . , B.Ed ( பெண்கள் மட்டும் ஊதியம்-
அரசு விதிகளின்படி இனப்பிரிவு-
G.T. ( பொது ) தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ( பெண்கள் ) புகைப்படம் ஒட்டி சுயவிவர விண்ணப்பம் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் .
தேர்ச்சி பெறுபவர் அன்னூரில் மட்டும் வசித்தல் வேண்டும் . 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews